திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில் மாற்றுப்பாதை
TIRUCHENGODE NEWS
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு E.R. ஈஸ்வரன் அவர்களின் தொடர் முயற்சியால் அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலுக்கு மாற்றுப்பாதை அமைக்க சட்ட மன்றத்தில் அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், அமைச்சர் எ.வ.வேலு மற்றும் சேகர்பாபு அவர்களுக்கும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி கொடுத்த சட்டமன்ற உறுப்பினர் திரு E.R. ஈஸ்வரன் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்த திருச்செங்கோடு பொது மக்கள்.

